ஆகஸ்ட் 16-ல் சூர்யா – லிங்குசாமி இணையும் படம்!

ஆகஸ்ட் 16-ல் சூர்யா – லிங்குசாமி இணையும் படம்!

செய்திகள் 28-Jun-2013 6:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சூரயா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார். ‘சிங்கம் 2’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;