கோபிச்சந்துக்கு ‘துப்பாக்கி’ டைரக்டரின் பாராட்டு!

கோபிச்சந்துக்கு ‘துப்பாக்கி’ டைரக்டரின் பாராட்டு!

செய்திகள் 28-Jun-2013 5:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோபிசந்த் இயக்கத்தில், ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி முதலானோர் நடித்து இன்று வெளியாகியிருக்கிற தெலுங்கு படம் ‘பலுபு’. ரசிகர்களிடையே பெரும் வர்வேற்பு பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறதாம் இப்படம். இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்று ஆந்திர திரையுலகினரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கோலிவுட்டின் ’மோஸ்ட் வான்டட்’ இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸும், ‘பலுபு’ படத்தை இயக்கிய கோபிச்ச்ந்துக்கு, ’’கன்கிராஜுலேஷன் ஃபார் சூப்பர் ஹிட்’ என்று டூவீட் பண்ணி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

‘பலுபு’ படத்தை தமிழில் எடுக்கும் திட்டம் உண்டா முருக்தாஸ்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;