பிரகாஷ்ராஜின் ‘சிங்கம்’!

பிரகாஷ்ராஜின் ‘சிங்கம்’!

செய்திகள் 28-Jun-2013 9:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற ‘சிங்கம்’ முதல் பாகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் பட்டையைக் கிளப்பி இருப்பார். தனக்கு பெரிய பெயரைப்பெற்றுத் தந்த ‘சிங்கம்’ படத்தின் தலைப்பிலேயே, தற்போது ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். ஆம்... இன்று வெளியாகும் ‘துள்ளி விளையாடு’ படத்தில் பிரகாஷ்ராஜின் கேரக்டர் பெயரே ‘சிங்கம்’ தானாம்.

வின்சென்ட் செல்வா இயக்கி பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் யுவராஜ், தீப்தி நம்பியார் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க சூரி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;