ஜி,வி.பிரகாஷ் குமார் – சைந்தவிக்கு ‘டாப்10 சினிமா’வின் வாழ்த்துக்கள்…

ஜி,வி.பிரகாஷ் குமார் – சைந்தவிக்கு  ‘டாப்10 சினிமா’வின் வாழ்த்துக்கள்…

செய்திகள் 27-Jun-2013 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கு மார் - பின்னணிப் பாடகி சைந்தவிக்கு இன்று காலையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மாலையில் நடைபெறவிருக்கிற வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கல்ந்துகொண்டு மணமக்களை வாழ்த்த் இருக்கின்றனர்.

இந்த சந்தோஷ தருணத்தில் மணமக்களுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;