மாணவ, மாணவியருக்கு சூர்யா, கார்த்தி பரிசு!

மாணவ, மாணவியருக்கு சூர்யா, கார்த்தி பரிசு!

செய்திகள் 27-Jun-2013 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-டு பரீட்சைகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு வருடந்தோறும் நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்கள். முப்பத்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த நற்பணி விழா வருகிற 30—ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;