யு’ சான்றிதழ் பெற்ற ‘சிங்கம் 2’

யு’ சான்றிதழ் பெற்ற ‘சிங்கம் 2’

செய்திகள் 7-May-2014 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் அமைந்துள்ள ‘சிங்கம் 2’ படம் உலகம் முழுக்க வருகிற 5—ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யாவின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பிலும், ஹரியின் விறுவிறு இயக்கத்திலும் வெளியாகி தூள் கிளப்பிய ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்த்திருக்கிறார்கள். சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, ஹாலிவுட் வில்லன் நடிகர் டானி சாப்பனி என கலக்கல் கூட்டணியில் அமைந்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தை, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;