சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சரத்குமார், ராதாரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகள் 26-Jun-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவிக்கு நடிகர் குமரிமுத்து தொடர்ந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழம் பெரும் நடிகர் குமரிமுத்து, நடிகர் சங்க வளாகத்தை குத்தகைக்கு விட ஆட்சேபம் தெரிவித்ததால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் தன்னை சங்கத்தில் இருந்து நீக்கியது செல்லாது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் குமரிமுத்து.

இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் சரத்குமார், ராதாரவி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;