‘பரதேசி’யை தொடர்ந்து இரும்பு குதிரை!

‘பரதேசி’யை தொடர்ந்து இரும்பு குதிரை!

செய்திகள் 26-Jun-2013 10:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வடிவேலு நடிக்கும், ‘தெனாலி ராமன்’, கௌதம் கார்த்திக் நடிக்கும், ‘ வை ராஜா வை’ போன்ற பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம், ‘இரும்பு குதிரை’ என்ற பெயரில் ஒரு படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார். ‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வா முரளி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று துவங்க, படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம்ம போத ஆகாதே சிங்கள் ட்ராக்


;