ஷாருக்கான் இடத்தைப் பிடித்த தனுஷ்!

ஷாருக்கான் இடத்தைப் பிடித்த தனுஷ்!

செய்திகள் 26-Jun-2013 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ், சோனம் கபூர் ஜோடியாக நடித்த ‘ரான்ஜனா’ ஹிந்தி படம் சென்ற வாரம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்க, தனுஷ், சோனம் கபூர் ராசியான ஜோடியாகி விட்டது போலும்! இல்லையென்றால் ஷாருக்கான், கத்ரீனா கைஃப் தோன்றி நடித்த லக்ஸ் விளம்பரத்தில் அவர்களுக்கு பதிலாக தனுஷ், சோனம் கபூர் ஜோடியை ஒப்பந்தம் செய்வார்களா என்ன? ஆமாம், அடுத்து வரவிருக்கும் லக்ஸ் விளம்பரத்தில் டூயட் பாடவிருப்பது இந்த ‘ரான்ஜனா’ ஜோடிதான்.

இவர்கள் தோன்றும் ‘லக்ஸ்’ விளம்பரம் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்து மார்க்கெட்டை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;