மூன்று தோழர்கள்… மூன்று தோழிகள்…

மூன்று தோழர்கள்… மூன்று தோழிகள்…

செய்திகள் 25-Jun-2013 3:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கல்லூரியில் உயிருக்கு உயிராக பழகிவரும்மூன்று தோழர்கள் அவர்களைப்போல் மூன்று தோழிகளை காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்புகிறனர். அவர்கள் விரும்பியபடியே காதலித்து மணம் முடிக்கும் வேளையில் பெற்றோர்கள் எதிர்ப்பு வர, அதையெல்லம் பொருட்படுத்தாமல் ஒரு மலைக்கோயிலில் திருமணம் செய்கின்றனர். திருமனம் முடிந்து மலையை விட்டு கீழே இறங்கும் போது மாலை வேளை! இருட்டான அந்த வேளையில் அபாயகரமான நிகழ்வுகளை சந்திக்கின்றனர் அனைவரும்.

அதன் பின்னர் அனைவரும் உயிருடன் மீண்டார்களா? இல்லையா? என படு பயங்கரமான சம்பவங்களுடன் உருவாகியிருக்கும் படம் ‘ராகு’. இப்படதினை சதீஷ் சுப்பிரமணியம் இயக்கி தயாரித்திருக்கிறார். ‘டவுன் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சாரதி, சுதாகர், ஶ்ரீதர் கதாநாயகர்களாகவும் ரியா, அக்‌ஷயா, சரண்யா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.
இசை - ஶ்ரீநாத்,
ஒளிப்பதிவு - ஐஜேபி.ஆனந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியுப்லைட் - டீசர்


;