ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் விழா!

ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் விழா!

செய்திகள் 25-Jun-2013 1:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பைன் போக்கஸ்’ படநிறுவனம் சார்பாக ஆஜு மற்றும் சௌந்தர் ராஜன் தயாரிப்பில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நெடுஞ்சாலை’. இப்படத்தில் ஆரி, சுவதா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 1-ஆம் தேதியன்று சென்னை, வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த படத்தின் வெள்ளோட்டம் (டீஸர்) சமீபத்தில் யு-ட்யூபில் வெளியிடப்பட, அதை நிறைய பேர் பார்த்துள்ளனர். எனவே படம் வினியோகஸ்தர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;