‘தல’யை மிஞ்சிய தலைவா!

‘தல’யை மிஞ்சிய தலைவா!

செய்திகள் 24-Jun-2013 10:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் மேட்டர் விஜய் நடித்துள்ள ‘தலைவா’ படம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடித்து, ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய 50 மணி நேரத்தில் 14 லடசத்திர்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இதற்கு முன்னால் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் ட்ரெய்லர் தான் அதிக ரசிகர்கள் பார்த்து முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் இப்போது ‘தல’யின் சாதனையை விஜய்யின் ‘தலைவா’ முறியடித்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத பெரிய சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;