‘பிகினி’யில் கலக்கும் எமி ஜாக்சன்!

 ‘பிகினி’யில் கலக்கும் எமி ஜாக்சன்!

செய்திகள் 22-Jun-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கிய ’மதராசப்பட்டினம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தைத் தொடர்ந்து அதே விஜய் இயக்கத்தில் 'தாண்டவம்' படத்திலும் நடித்த எமி தற்போது, ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் 'ஐ' படத்திலும், தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் இடையில் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார் எமி ஜாக்சன்.
ஷங்கர் இயக்கும் படம் என்றால் பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் அல்லவா? ‘ஐ’ படத்திற்காக படமாக்கப்பட்டுள்ள் ஒரு சில பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்தியுள்ளாராம் எமி ஜாக்சன். ‘ஐ’ படத்தில் இப்படி என்றால் தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் நடிக்கும் படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் தோன்றி அசத்தியிருக்கிறாரம் எமி ஜாக்சன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;