அஜித்துடன் சுவிஸ் செல்லும் தமன்னா!

அஜித்துடன் சுவிஸ் செல்லும் தமன்னா!

செய்திகள் 22-Jun-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விநாயகம் பிரதர்ஸ்’ என தற்போது பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தின் இரண்டு பாடல் காட்சிகளுக்காக விரைவில் ஐரோப்பா செல்ல இருக்கிறார்களாம்.

அங்கே சுவிட்சர்லாந்து உட்பட பல பகுதிகளில் ஷூட்டிங் நடத்த இருப்பதால், முதலில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் ஐரோப்பா சென்று லொக்கோஷன்களைப் பார்க்கப் போகிறார்களாம். பின்னர் அஜித்தும் தமன்னாவும் சுவிட்சர்லாந்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;