‘டாப்லெஸ்’ஸாக நடித்த கார்த்திகா!

‘டாப்லெஸ்’ஸாக நடித்த கார்த்திகா!

செய்திகள் 21-Jun-2013 5:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கோ’ படத்தின் மூலம் தமிழசினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகமானாலும் ‘கோ’ படத்தின் வெற்றி கார்த்திகாவிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின்பு நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தவருக்கு இயக்குனர் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ பட வாய்ப்புக் கிடைத்தது. நீண்டகாலமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் புதிய புரட்சி ஒன்றை செய்துள்ளார் கார்த்திகா.

‘முதல் மரியாதை’ படத்தில் ராதா ஜாக்கெட் அணியாமல் நடித்து, அப்போதைய இளவட்டங்களின் ‘பல்ஸ்’ஸை எகிற வைத்தார். இப்போது, கார்த்திகா இன்னும் ஒரு படி மேலேபோய் மேலாடை முழுவதும் இல்லாமல் நடித்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார். இன்று வெளியான ‘அன்னக்கொடி’ படத்தின் டீஸரில் வெற்று முதுகோடு கார்த்திகா ஓடும் காட்சியைப் பார்த்து, இணையதள ரசிகர்கள் ‘அன்னக்கொடி’யைப் பார்க்க இப்போதே ஏங்கத் தொடங்கிவிட்டார்கள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9zNcDAYhjQ8
‘தாய் எட்டடி பாய்ஞ்சா... குட்டி பதினாறடி பாயும்!’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;