ரீ-ஷூட்டில் தேசிங்கு ராஜா!

ரீ-ஷூட்டில் தேசிங்கு ராஜா!

செய்திகள் 21-Jun-2013 11:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரித்து வரும் படம் ‘தேசிங்கு ராஜா’. விமல், பிந்து மாதவி ஜோடியாக நடித்து வரும் இப்படத்தை எழில் இயக்கி வருகிறார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய எழில், ‘தேசிங்கு ராஜா’ படம் குறித்து பேசும்போது, ‘’நான் நிறைய படங்களை இயக்கியிருக்கிறேன், ஆனால் எந்த படத்திற்கும் ரீ-ஷூட் பண்ண வேண்டிய அவசியம் வந்ததில்லை.
ஆனால் என்னோட சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக ‘தேசிங்கு ராஜா’ படத்திற்கு பத்து நாட்கள் ரீ-ஷூட் பண்ண வேண்டியிருக்கு’’ என்று கூறியிருக்கிறார். ரீ- ஷூட் பண்ணுவது படத்தை சிறப்பா கொடுக்கிறதுக்குதானே எழில், கவலையை விடுங்கள்! படத்தை சீக்கிரம் முடிங்க பாஸ்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;