எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?

செய்திகள் 20-Jun-2013 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஸ்டோரி டிஸ்கஷனுக்கு ரூம் போடுறாங்களோ இல்லையோ... படத்துக்குப் பேர் வைக்கிறதுக்கு ‘ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!’. விஜயகுமார் என்கிற புதிய இயக்குனர் தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘விடியும் வரை விண்மீன்களாவோம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கல்லூரியில் நடக்கும் காதல்தான் இப்படத்தின் கதைக்களமாம். ‘‘ரூம் போட்டு யோசிச்சு அப்படி என்ன பண்ணாங்க’ன்னு கேட்கிறீங்களா?’’ இப்படத்திற்கு டேக் லைனாக v4 என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஏன் தெரியுமா...?

விடியும் என்பதற்கு ஒரு v, வரை என்பதற்கு ஒரு v, விண்மீன்களுக்கு ஒரு v, வோம் என்பதற்கு ஒரு v. என்று நான்கு vஇருப்பதால் v4 என்று பெயரிட்டுள்ளார்.

‘நல்லா கொடுக்குறாய்ங்கப்பா டீடெயிலு!’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;