‘தல’ பட டைட்டிலை வெளியிட்ட தமன்னா!

‘தல’ பட டைட்டிலை வெளியிட்ட தமன்னா!

செய்திகள் 19-Jun-2013 5:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘தல’யின் 53&வது படத்திற்கே இன்னும் பெயர் வைத்தபாடில்லை. ஆனால், அஜித்தை வைத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்திற்கான தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தமன்னா, சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்விக்கு பதிலளிக்கும்போது ‘‘தமிழ்ல நான் இப்போ அஜித் சார்கூட படம் பண்றேன். அந்தப் படத்துக்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’னு இப்போதைக்கு பேர் வச்சிருக்காங்க’’ எனச் சொல்லியிருக்கிறார்.

அஜித்தோட 54வது படத் தலைப்பை தமன்னா சொல்லிட்டாங்க... அப்படினா 53வது படத்தலைப்பை நயன்தாரா சொல்லுவாங்களா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;