ஹாலிவுட் நடிகரான ‘பவர்ஸ்டார்’!

ஹாலிவுட் நடிகரான ‘பவர்ஸ்டார்’!

செய்திகள் 19-Jun-2013 1:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பவர்ஸ்டார் சீனிவாசனோட ஸ்பெஷாலிட்டியே அவரோட வித்தியாசமான கெட்-அப்கள்தான். ‘கூகுள்’ல போய் ‘பவர்ஸ்டார்’னு தேடினோம்னா, பலவித ஆங்கிள்களில் பல போஸ்களில் நம்மை மிரட்டுவதைப் பார்க்கலாம். தற்போது, ‘ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு... கடைசியா மனுசனையே கடிச்ச’ கதையா, ‘யா யா’ படத்துல பவர்ஸ்டார் போட்ட கெட்&அப்பைப் பார்த்து மொத்த யூனிட்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம். அப்படி என்னதான் கெட்&அப் என கேட்கிறீர்களா?

உலகையே வசீகரித்த ‘டைட்டானிக்’ கதாநாயகன் ஜேக்கின் ஹேர் ஸ்டைலில் ‘யா.. யா...’ படத்தில் நடித்திருக்கிறாராம் பவர்ஸ்டார்.

‘‘செத்தாண்டா ‘ஜேக்’கு..!’’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;