ஜூலை 5-ல் சிங்கத்தின் கர்ஜனை!

 ஜூலை 5-ல் சிங்கத்தின் கர்ஜனை!

செய்திகள் 18-Jun-2013 3:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம் ‘சிங்கம் 2’. சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் வெளியீட்டு குறித்து பலதரப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், ‘அந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், ‘சிங்கம் 2’ படம் ஜூலை 5-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

உலகம் முழுக்க ஜூலை 5-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் சிறப்பு ப்ரீமியர் ஷோ ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;