‘சூப்பர்மேன்’ வசூலிலும் சூப்பரப்பு!

‘சூப்பர்மேன்’ வசூலிலும் சூப்பரப்பு!

செய்திகள் 18-Jun-2013 3:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எதிர்பார்த்ததுதான்... கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான சூப்பர்மேன் படமான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ ஹாலிவுட் திரைப்படம், முதல் நான்கு நாட்களில் மட்டும் உலகளவில் 200 மில்லியன் டாலர்களை (1150 கோடி ரூபாய்) வசூலித்துள்ளதாம். இதில் அமெரிக்காவில் மட்டும் 130 மில்லியன் டாலர்களாம் (750 கோடி ரூபாய்).

சூப்பர்மேனாக ஹென்றி கவில், அவரது தந்தையாக ரஸல் குரே, வில்லனாக மைக்கேல் ஷன்னன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை ஸேக் ஸ்னைடர் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 220 மில்லியன் டாலர்கள் (1300 கோடி ரூபாய்) செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள் வார்னர் பிராஸ் நிறுவனத்தார.

‘போட்ட துட்ட முதல் வாரத்திலேயே எடுத்திட்டாங்கப்பா!’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;