ரம்யா நம்பீசன் கேரக்டரில் மிருதுலா!

ரம்யா நம்பீசன்ன் கேரக்டரில் மிருதுலா!

செய்திகள் 18-Jun-2013 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கி வரும் ‘வல்லினம்’ படத்தில் நகுலுடன் ஜோடியாக நடித்து வருபவர் மிருதுலா. இந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள்ளேயே மிருதுலாவுக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘குள்ளநரிக்கூட்டம்’ படம் தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நடித்த கேரக்டரில் தெலுங்கில் மிருதுலா நடிக்க இருக்கிறார். தெலுங்கு ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்தை ரமேஷ் இயக்க, பிரின்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;