விக்ரம் பிரபுவுடன் கை கோர்க்கும் சத்யராஜ்!

விக்ரம் பிரபுவுடன் கை கோர்க்கும் சத்யராஜ்!

செய்திகள் 18-Jun-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படம் ‘சிகரம் தொடு’. ‘தூங்கா நகரம்’ படத்தைத் தொடர்ந்து கௌரவ் இயக்கி வரும் இப்படத்தில் விக்ரம் பிரபு, மோனல் கஜார் ஜோடியாக நடிக்க, இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் சத்யராஜும் நடிக்க இருக்கிறார் என்று ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ தனஞ்சயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இவர்கள் தவிர, சதீஷ், கோவை சரளா ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;