தள்ளிப் போகும் மரியான்!

தள்ளிப் போகும் மரியான்!

செய்திகள் 17-Jun-2013 5:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் நடித்துள்ள 'மரியான்' படம் வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படம் இன்னும் ஒரு வாரம் கழித்துதான் ரிலீஸாகும் போல! காரணம் சென்சார் போர்டு படத்திற்கு இன்னும் சான்றிதழ் வழங்கவில்லையாம். இதனால் ஏற்கெனவே அறிவித்திருந்த படி 21-ஆம் தேதி படம் ரிலீஸாகாது என்று தெரிகிறது. ஆனால் தனுஷ் நடித்திருக்கும் ஹிந்தி படமான ‘ரான்ஜனா’ 21-ம் தேதியே ரிலீஸாகிறது.

இந்த படத்தின் தமிழ் டப்பிங் படமான ‘அம்பிகாபதி’யை ‘மரியான்’ படத்தின் வெளியீட்டை ஒட்டி ஒரு சில நாட்கள் கழித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்பொது ‘மரியான்’ படம் தள்ளிப் போவதால் ‘அம்பிகாபதி’யை 21-ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;