‘துப்பாக்கி’யை தொடர்ந்து நமஸ்தே லண்டன்!

‘துப்பாக்கி’யை தொடர்ந்து நமஸ்தே லண்டன்!

செய்திகள் 17-Jun-2013 4:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வரும் அக்ஷய் குமார் அடுத்து விபுல்ஷா இயக்கும் ‘நமஸ்தே லண்டன் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். 2007-ல் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘நமஸ்தே லண்டன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கும் இப்படத்தின் திரைக்கதையை சுரேஷ் நாயர், ரித்தேஷ் ஷா ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

‘நமஸ்தே லண்டன் 2’ படத்தின் கதை முதல் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட முக்கோண காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். முதல் படத்தை இயக்கிய விபுல் ஷாவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;