டாக்டர் பட்டம் பெற்ற தயாரிப்பாளர்!

டாக்டர் பட்டம் பெற்ற தயாரிப்பாளர்!

செய்திகள் 15-Jun-2013 3:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜெமினி கணேசன் – சாவித்திரி பேரன் அபினய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விளம்பரம்’. கே.ஏ.சூரியநிதி இயக்கி வரும் இந்த படத்தை பிரின்ஸ் ஃபிலிம் சர்க்யூட் சார்பில், ‘ஜெயம் புரொடக்‌ஷன்ஸ்’ ராமகிருஷ்ணாவுடன் இணைந்து ஜோசஃப் ஸ்டாலின் தயாரிக்கிறார். கல்வி, மற்றும் பல சமூக சேவைகள் செய்து வருபவர் ஜோசஃப் ஸ்டாலின்.

சமீபத்தில் இவரது சேவைகளை பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த இதன் விழாவில் எராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;