சிங்கத்துடன் மோதும் ஹாலிவுட் நடிகர்!

சிங்கத்துடன் மோதும் ஹாலிவுட் நடிகர்!

செய்திகள் 15-Jun-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகரான டானி சாப்பனி. 1970-ல் லண்டனில் பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது ஆரவம் கொண்டு, அதற்கான பயிற்சி எடுத்து நாடகங்கள், சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகள் என நடித்து வருபவர். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை இயக்கிய டானி பாயில் இயக்கிய ‘டிரான்ஸ்’ படம் இவருக்கு நல்ல புகழைத் தேடி தந்ததாம். இது தவிர, ‘மோர்சினாரிஸ்’, ‘தீ ஆக்ஸ்போர்டு மர்டர்ஸ்’ போன்ற பல படங்களிலும் நடித்திருக்கும் இவர் இந்திய மொழி படத்தில் நடித்திருப்பது இதுதான் முதல் முறையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;