சென்னை எக்ஸ்பிரஸை விமர்சித்த சித்தார்த்!

சென்னை எக்ஸ்பிரஸை விமர்சித்த சித்தார்த்!

செய்திகள் 15-Jun-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற ஹிந்தி படம் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிற நிலையில் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் கௌரவத்தை களங்கப்படுத்துவது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் , ‘கில்லி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற பல படங்களின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் ஓன்லைன் விமர்சகர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தவிர, ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ட்ரெய்லர் குறித்து நடிகர் சித்தார்த் டுவீட் செய்திருப்பதில், ‘’தென்னிந்தியாவை குறித்து தெரியாமல் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் போலும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நம்ம ஊர் பிரபலங்களே தமிழ் படங்களை கேலி செய்து படம் எடுக்கும்போது இதெல்லாம் ஒரு மேட்டரா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;