நல்லவர் வேடத்தில் செல்லம்!

 நல்லவர் வேடத்தில் செல்லம்!

செய்திகள் 14-Jun-2013 5:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிங்கம்’ தமிழ் படத்திலும் அதன் ஹிந்தி ரீ-மேக்கிலும் வில்லனாக வந்து கலக்கியவர் பிரகாஷ் ராஜ். ‘சிங்கம்’ ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து, வேறு சில ஹிந்திப் படங்களிலும் வில்லனாக நடித்து பாலிவுட் ரசிகர்களை மிரட்டிய பிரகாஷ் ராஜ் நல்லவராக, அதாவது வாத்தியாராக நடித்திருக்கும் படம் ஹிந்தி படம் ‘பாக் மில்கா பாக்’.

பிரபல விளையாட்டு வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஃபர்ஹான் அக்தர் ஹீரோவாக நடிக்க, சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கி வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜின் வாத்தியார் பாத்திரம் பேசப்படும் விதமாக வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;