‘சிக்ஸ் பேக்’கில் அதகளம் பண்ணவிருக்கும் ஜூனியர்!

‘சிக்ஸ் பேக்’கில் அதகளம் பண்ணவிருக்கும் ஜூனியர்!

செய்திகள் 14-Jun-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.அர். நடித்து வரும் தெலுங்கு படம் ‘ராமையா வத்சவய்யா’. சமந்தா, ஸ்ருதி ஹாசன் ஆகியோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. ஜூனியரின் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தில், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறார் ஜூனியர்.

நம்ம ஊர் ஹீரோக்களான சூர்யா, விஷால், பரத் ஆகியோர் சிக்ஸ் பேக் உடம்பை வைத்து நடித்தது மாதிரி ஜூனியருக்கும் நடிக்க ஆசை வந்தது போலும்! ‘ராமையா வத்சவய்யா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிக்ஸ் பேக் உடம்பை வைத்து அதகளம் பண்ண இருக்கிறாரம் ஜூனியர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;