ஹேப்பி பர்த்டே பிந்துமாதவி…

ஹேப்பி பர்த்டே பிந்துமாதவி…

செய்திகள் 14-Jun-2013 9:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் கலக்கலான வெற்றியைத் தொடர்ந்து பிந்து மாதவி கைவசம் தற்போது நிறைய படங்கள்…! ‘சேசிங்கு ராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’அறிவுடையான் நம்பி கலியபெருமாள்’ என பல படங்களில் ‘ஹேப்பி’யாக நடித்து வரும் பிந்து மாதவிக்கு இன்று ஹேப்பி பர்த்டே! இந்த பொன்னான தருணத்தில் அவர் நடித்து வரும் எல்லா படங்களும் வெற்றிபெற்று மேலும் மேலும் புகழோடும், சிறப்போடும் வாழ, ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பசங்க 2 - தம் தம் பாடல் வீடியோ


;