தனுஷின் டபுள் ட்ரீட்!

தனுஷின் டபுள் ட்ரீட்!

செய்திகள் 13-Jun-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி மேனன் நடித்திருக்கும் ‘மரியான்’ படம் வருகின்ற 21-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. பரத்பாலா, தனுஷ, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

‘மரியான்’ 21—ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் தனுஷ், சோனம் கபூர் ஜோடியாக நடித்து, ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் ‘ரான்ஜனா’ ஹிந்தி படத்தின் தமிழ் மொழிமாற்று படமான ‘அம்பிகாபதி’ படத்தையும் ஜீன் 21—ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்திருக்கிறார். ஒரே தினத்தில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக இருப்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் மேட்டர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;