சூர்யாவின் துருவநட்சத்திரம்!

சூர்யாவின் துருவநட்சத்திரம்!

செய்திகள் 11-Jun-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சிங்கம் 2’ படத்தைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதற்காக கௌதம் மேனன், சூர்யாவிடம் ‘துப்பறியும் ஆனந்த்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என மூன்று கதைகளை சொல்ல, அதில் ’துருவ நட்சத்திரம்’ கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துபோக, அதை படமாக்கவிருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபனை தவிர இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

அடுத்த வாரம் முதல் இதன் படப்பிடிப்பு துவங்க, டெல்லி, கார்கில் என வட இந்தியாவிலுள்ள பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - புதிய டிரைலர்


;