இமான் இசையில் அனிருத்!

இமான் இசையில் அனிருத்!

செய்திகள் 10-Jun-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு இசை அமைப்பாளர் இசையில் இன்னொரு இசை அமைப்பளர் பாடுவது இப்போதைய டிரென்ட்!. அந்த வரிசையில் டி.இமான் இசையில், ‘கொலவெறி’ பாடல் புகழ் இசை அமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில், ரவி தியாகராஜன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திற்காக, மதன் கார்க்கி எழுதிய, ’நீ என்ன அப்ப டக்கரா…. ‘ என்ற பாடலைதான் அனிருத் தனக்கே உரித்தான ஸ்டைலில் பாடியிருக்கிறார்.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அலமொதலைந்தி’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;