பசுமை புரட்சியில் இளைய தளபதி!

பசுமை புரட்சியில் இளைய தளபதி!

செய்திகள் 6-Jun-2013 4:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு யூத் எக்ஸ்னோரா அமைப்பினரும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் இணைந்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ‘கோ க்ரீன்’ எனும் பெயரில் சமூகநல பணிகளை ஒரு வார காலம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த அமைப்பில் மாணவ, மாணவியர் உட்பட ஆயிரகணக்கானோர் கலந்துகொண்டு தொண்டாற்றி வருகின்றனர்.

இந்த அமைப்பின் தூதுவராக நியமனம் பெற்றுள்ள நடிகர் விஜய், உலகம் வெப்பமயமாதலில் இருந்து நாம் வாழும் பூமியை பாதுகாத்து, நம் தலைமுறையினருக்கு வாழத் தகுந்த பூமியாக்க நிறைய செடிகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தூதரகத்தில் செடியை நட்டு விழிப்புணர்வு பணியை துவக்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;