'சிங்கம்' பற்றி மேடி!

'சிங்கம்' பற்றி மேடி!

செய்திகள் 6-Jun-2013 4:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிங்கம் 2’ படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகி விறுவிறுப்பாக நிறைய பேர் பார்த்துக் கொண்டிருக்க, படத்தின் மீதான எதிர்பார்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது இந்நிலையில், ‘சிங்கம் 2’ டீஸரை பார்த்து பிரமித்துபோன நடிகர் மாதவன், ‘’சிங்கம் சூப்பராக இருக்கிறது, நான் ரொம்பவும் ரசித்தேன், படம் கண்டிப்பாக ஹிட்டாகும்’’ என்று டுவீட் பண்ணியிருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;