அப்துல் கலாமுடன் இணையும் யுவன்!

அப்துல் கலாமுடன் இணையும் யுவன்!

செய்திகள் 6-Jun-2013 4:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் சமூக நலனில் மிகவும் அக்கறை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மனித இனம் ஆரோக்கியமாக வாழ, உலகமும், சுற்றுப்புறச் சூழலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சமூகநல பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செய்லாற்றி வரும் அப்துல் கலாம், அடுத்து வேறொரு புராஜக்ட்டுக்கு செயல் வடிவம் கொடுக்க இருக்கிறார்.

இது சம்பந்தமாக உருவாக்கப்படவிருக்கும் ஒரு பாடலுக்கு இசை அமைக்கும் பொறுப்பை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் வழங்கியுள்ளார் அப்துல் கலாம். இந்த அரிய வாய்ப்பை பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட யுவன், சமீபத்தில் அப்துல் கலாமை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;