ஹேப்பி பர்த்டே பாவனா…

ஹேப்பி பர்த்டே பாவனா…

செய்திகள் 6-Jun-2013 11:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ‘வெயில்’, ’தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ராமேஸ்வரம்’, ‘அசல்’ போன்ற பல படங்களில் தனக்கே உரிய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை பாவனா.

‘அசல்’ படத்திற்குப் பிறகு தழிழில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட பாவனா தற்போது மலையாளம், கன்னடம் என படு பிசியாக நடித்து வர, இன்று அவருக்கு பிறந்த நாள்! தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து வரும் பாவனாவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்


;