சயிஃப் அலிகானுடன் தமன்னா!

சயிஃப் அலிகானுடன் தமன்னா!

செய்திகள் 5-Jun-2013 4:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்து கலக்கிய தமன்னாவின் தற்போதைய டார்கெட் ஹிந்தி திரைப்படங்கள்! ஏற்கெனவே ‘ஹிம்மத்வாலா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் தமன்னா, அடுத்து நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ‘ஹம்ஷகல்’ ‘ஹிம்மத்வாலா’ படத்தை இயக்கிய அதே சஜித் கான் தான் ‘ஹம்ஷகல்’ படத்தையும் இயக்குகிறார். முதல் ஹிந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் கை கோர்த்த தமன்னா, இந்த படத்தில் சய்ஃப் அலிகானுடன் ஜோடி சேர இருக்கிறார். சஜித் கான் இயக்கும் படம் என்றால் அதில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இப்படமும் அப்படிதானாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;