100 கோடியில் கமல் படம்!

100 கோடியில் கமல் படம்!

செய்திகள் 5-Jun-2013 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் மேட்டர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பது! கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்ததும் துவங்க இருக்கும் இப்படம், கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம்.

இந்நிலையில் இப்படத்தில் கமல்ஹாசனுடன் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வர, அந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்திருக்கிறார் லிங்குசாமி. ஆனால் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் காஜல் அகர்வால் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;