சிங்கம் மீண்டும் சீறும் - அஜய் தேவ்கன்!

சிங்கம் மீண்டும் சீறும் - அஜய் தேவ்கன்!

செய்திகள் 5-Jun-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் சென்னையில் நடந்த ’சிங்கம் 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘சிங்கம்’ ஹிந்தி ரீ-மேக்கில் நடித்த அஜய் தேவ்கனும், இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க இருந்தனர். ஆனால் அவர்களால் விழாவுக்கு வரமுடியவில்லை.

இது குறித்து அஜய் தேவ்கன் டுவிட்டரில், ‘’நாங்கள் சென்னைக்கு வந்தோம், ஆனால் சென்னையில்மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை... நாங்கள் வந்தோம் சூர்யா... ஆனால் சூழ்நிலை இப்படி ஆகிவிட்டாது. சிங்கம் மீண்டும் சீறும் என நம்புகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;