போலீஸுக்கு போன விஜய்!

 போலீஸுக்கு போன விஜய்!

செய்திகள் 4-Jun-2013 4:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் ‘தலைவா’. ‘ஸ்ரீமிஸ்ரி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.பி.சுனில் ராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் பாடல்களில் ஒரு பாடலை வருகிற 13-ஆம் தேதியும், மொத்தப் பாடல்களை நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதியும் வெளியிட இருக்கும் நிலையில், படத்தின் ஒரு பாடலை யாரோ திருட்டுத்தனமாக பதிவு செய்து இன்டர்நெட்டில் வெளியிட, இதை கண்டு அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் சுனில் ராஜும், இயக்குனர் விஜய்யும் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, இதன் பின்னணியிலுள்ள குற்றவாளியை கண்டு பிடித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;