மீண்டும் சாரா!

மீண்டும் சாரா!

செய்திகள் 4-Jun-2013 1:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ’தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தைத் தொடர்ந்து சாரா தற்போது ஆர்.சுந்தர் ராஜன் இயக்கி வரும் ‘நிலாச்சோறு’ மற்றும் ‘விழித்திரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சாரா மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கி, தயாரிக்கும் ‘சைவம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சாராவை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இப்படத்தின் வேலைகள், விஜய்யின் ‘தலைவா’ படம் வெளியானதும் ஆரம்பமாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டீசர்


;