‘ஷாருக்’கின் சாம்பிள் ட்ரீட்!

‘ஷாருக்’கின் சாம்பிள் ட்ரீட்!

செய்திகள் 4-Jun-2013 12:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. ஷாருக் கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தினை ஷாருக் கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில், அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வருகிற 13 ஆம் தேதி வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;