பிரபு சாலமன் படத்துக்கு இரண்டு பாடல்!

பிரபு சாலமன் படத்துக்கு இரண்டு பாடல்!

செய்திகள் 4-Jun-2013 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மைனா’, ‘கும்கி’ போன்ற மாறுபட்ட கதைகளை, வித்தியாசமான முறையில் இயக்கி வெற்றிபெற்ற பிரபு சாலமன் அடுத்து ‘சுனாமி’யை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ‘மைனா’, ‘கும்கி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். இது குறித்து டி.இமான், ‘’பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்திற்கு ஹரிச்சரன் குரலில் இரண்டு பாடல்களை உருவாக்க இருக்கிறேன்’’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வரும் பிரபு சாலமன், படத்தின் பெயர், நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;