ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி…

ஹேப்பி  பர்த்டே ப்ரியாமணி…

செய்திகள் 4-Jun-2013 11:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாரதிராஜாவின் மோதிர கையால் குட்டுப்பட்டு, ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, அமீரின் ‘பருத்திவீரன்’ எனும் படத்தில் முத்தழகுவாக தோன்றி நடித்து இந்திய திரையுலக ரசிகர்களையே திரும்பி பாரக்க வைத்தவர் நடிகை ப்ரியாமணி! தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ப்ரியாமணிக்கு இன்று இனிய பிறந்த நாள! இந்த இனிய தருணத்தை கொண்டாடி மகிழும் ப்ரியாமணிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு வீடியோ


;