’பாடும் நிலா’வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

’பாடும் நிலா’வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 4-Jun-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….! இந்திய சினிமாவில் சரித்திரம் படத்தை பின்னணிப் பாடகர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழி திரைப்படங்களில் தனக்கே உரித்தான இனிய குரலில், ஏராளமான பாடல்களைப் பாடி, கோடானு கோடி இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள இவருக்கு இன்று பிறந்த நாள்!

திரையுலகில் பின்னணிப் பாடகர் என்று மட்டுமில்லாமல் சிறந்த நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவின் பல துறைகளில் முத்திரை பதித்துள்ள அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமை கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முருகாற்றுப்படை - தலையே வா வீடியோ சாங்


;