அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கஜினி’ நடிகை!

அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கஜினி’ நடிகை!

செய்திகள் 4-Jun-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியத் திரையுலகின் இன்னுமொரு கறுப்பு நாள். ஹிந்தி ‘கஜினி’யில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஜியா கான், மும்மை ஜுஹுவிலுள்ள தனது வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 வயதே ஆன இந்த இளம் நடிகை ஹிந்தியில் அறிமுகமானது ராம் கோபால் வர்மாவின் ‘நிஷாப்’ திரைப்படத்தில்தான். பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியை போலீசார் தீர விசாரித்து வருகின்றனர். சொந்த பிரச்சனை காரணமாக எழுந்த மன உளைச்சலிலேயே இந்த முடிவை அவர் தேடிக் கொண்டார் என அவரது தாயார் போலீஸிடம் தெரிவித்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;