சாம்பிள் ட்ரீட்!

சாம்பிள் ட்ரீட்!

செய்திகள் 4-Jun-2013 9:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இணைந்து உருவாக்கிய ஹிட் பாடல்களின் வரிசையில், ‘’ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்… காதல் சாரல் என்னை தாக்க….’’ என துவங்கும் இந்த பாடலும் இடம் பெறப்போகிறது. விஜய்யின் ‘தலைவா’ படத்தில் இடம்பெறப் போகும் இந்த பாடலை சாம்பிள் ட்ரீட்டாக வருகிற 13-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். படத்தின் மொத்த பாடல்களை, விஜய்-யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;