ஜூன் 9-ல் தேர்தல்!

ஜூன் 9-ல் தேர்தல்!

செய்திகள் 3-Jun-2013 4:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெப்சி அமைப்பிலிருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் விலகி, இப்போது தனித்து செயல்பட்டு வருகிறது. பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மிக முக்கியமானது.

தற்போது இந்த சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜாவும், செயலாளராக இயக்குனர் அமீரும் இருந்து வருகின்றனர். இவர்களது பதவி காலம் முடியும் நிலையில் இருக்க, சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்க வருகின்ற 9-ஆம் தேதி தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;